BENEVOLENT IAS ACADEMY,COIMBATORE  

BENEVOLENT IAS ACADEMY is one of the TOP leading training institute in COIMBATORE, blossomed on APRIL 1, 2006 as a training institute for Mathematics at Mangudi(MARUTHANAR). From 2008, we focused on all Government competitive examinations at RAJAPALAYAM and then from 2014 onwards, we are located at Hopes in COIMBATORE and developed and promoted as one of the TOP THREE TRAINING INSTITUTES in COIMBATORE. We are providing the best training for UPSC|TNPSC|BANK|SSC|RRB|CDS|AFCAT|NDA Examinations. Our candidates acquire enthusiastic passion of confidence.

RESPONSIBLE HONOURS

CHAIRMAN THIRU.R.ARULRAJ
SECRETARY TMT.D.RAJAKALI THOMAS, M.Sc., M.Phil.,
COORDINATOR THIRU.A.ANTONY, MCA., Ex-Army,
COUNSELOR THIRU.AP.THOMAS, B.Sc., MPA., MA,
CONTROLLER THIRU.D.RAJASANKAR, BE.,
TREASURER TMT.R.BHUVANESHWARI, B.Com.,MA.,
LEGAL THIRU.J.PRADEESH, ADVOCATE, BA,BL.,

அனைவருக்கும் எங்கள் முதற்கண் வணக்கம். கடந்த 8 ஆண்டுகளாக (2014 - 2022) மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர் காலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டும், தேர்வின் வெற்றி, தோல்வி என்ற இரு முடிவுகளை கருத்தில் கொண்டும், முயற்சிக்குப்பின் தான் அதை உறுதி செய்ய முடியும் என்பதாலும், அனைவரும் உரிய பயிற்சிக்குப்பின் முயற்சிக்க அவர்களின் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதாலும், மிகக்குறைந்த கட்டணத்தில், அனைவருக்கும் சமமான, ஒரு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தின் செயலாளர் திருமதி.தே.இராஜகாளி தாமஸ், M.Sc, M.Phil., ஆகிய நான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்களை கற்பிப்பதிலும், மாணர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், ஈடுயிணையில்லாத, ஒப்பற்ற தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதிலும், ஒரு நம்பிக்கையான அறிவுரையாளராக பணியாற்றுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். இந்நிறுவனத்தின் மாணவர்கள் அனைவரும் எப்பொழுதும் சமூக நலனில் அக்கறையோடும், மனிதாபிமானத்தோடும், ஜனநாயக தத்துவத்தில் பொறுப்புடையவர்களாகவும், கடமையில் கண்ணியமானவர்களாகவும் இருந்திடல் வேண்டுமென்றும், திடமான அறிவு தெளிவான பயிற்சியோடு முறையான அனுபவமும் பெற்ற நீங்கள் போட்டித் தேர்வில் நிச்சயம் வென்றிட முடியும் என்றும் உங்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக மனதார பிரார்த்திக்கிறோம். [BY BENEVOLENT TEAM]

BENEVOLENT IAS ACADEMY,COIMBATORE