BENEVOLENT IAS ACADEMY

COIMBATORE

Monthly Test Results New Image

FEB 2025 - Click Here

Enquire Now

    Mrs. D. Rajakali Thomas M.Sc. M.Phil.,

    Chief Executive Officer

    Welcome to

    Benevolent IAS Academy , Coimbatore

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

    We are proven experts to make our students proficient in all the subjects we handle. We provide the training under all Government competitive Examinations, Entrance examinations and Soft Skill training. As per the famous quote “Hard work never fails” we encourage our candidates to work hard. We understand the importance of students to take tests at short notice and our faculty members are always at hand to help clarify the doubts that students encounter. We have posted desirable record in short period. Our programs will endow you with the required skills and knowledge to be a successful worker in whatever field you choose.

    “இம்மை பயக்குமால் ஈயக்குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
    எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்வி போல்
    மம்மர் அறுக்கும் மருந்து”

    என்பதற்கிணங்க இந்தப் பேறு பெற்ற கல்வியைப்பாடமாகக் கற்பிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்லாமல் எங்கள் மாணவர்களை சமூக அறிவு, சமூக அக்கறையோடு இருக்குமாறும் பயிற்சி அளிப்பதே எங்கள் முதன்மையான நோக்கமாகும். எங்கள் மாணவர்களை அரசு அதிகாரிகளாகப்பணி அமர்த்துவதே எங்கள் முதன்மையான லட்சியமாகக் கொண்டு எங்கள் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகின்றோம். “விடாமுயற்சியே வெற்றிக்கு முதல் படி” – முயற்சியுடன் போட்டித்தேர்வில் வென்றிட எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    Admission Open

    உங்களால் முடியும்னேன்...

    Govt. Official Websites

    OUR KEY FEATURES

    UPSC – IAS IPS IFS || TNPSC || BANKING || SSC || RRB || IPR || CDS || NDA || AFCAT || POLICE

    Our Free

    Online Classes

    குழந்தைகளின் எதிர்காலத்தையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நமது நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம். முற்றிலும் இலவசம் என்பது இயற்கையாலும் அரசாலும் மட்டுமே சாத்தியம். அவ்வகையில், அரசு பணிகளுக்கான போட்டித்தேர்விற்கு முயற்சி செய்யக் கூடிய மாணவ மாணவியருக்கு நேரடியாகவும் இணையம் வழியாகவும், வலையொளி மூலமாகவும் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கிறோம்.

    Watch Our Channel

    Check Our Videos